Author: Seyed Sulthan Ibrahim

இன்று வெளியாகிறது முருகதாஸ் படத்தின் அப்டேட்.

சென்னை மார்ச், 27 ஏ.ஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் இணையும் அடுத்த படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏ. ஆர் முருகதாஸ். இவரது தயாரிப்பில் கௌதம்…

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் நோய்.

சென்னை மார்ச், 27 கொரோனாவிற்கு பின் உடல் அளவில் பலருக்கு பல பிரச்சினைகள் வந்திருப்பதாக அப்பல்லோ குடும்ப தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று விழாவில் பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பலருக்கு நுரையீரல், நெஞ்சு பாதிப்பு…

படக்கு கவிழ்ந்ததில் 28 பேர் பலி.

இத்தாலி மார்ச், 27 ஆப்பிரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அப்படி நாட்டில் இருந்து வெளியேறும் அவர்கள் படகுகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இத்தாலிக்கு…

ஏப்ரல் 29 முதல் கப்பல் போக்குவரத்து சேவை.

இலங்கை மார்ச், 27 இந்தியா-இலங்கை இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை ஏப்ரல் 29ம் தேதி தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசிய இலங்கை அமைச்சர் நிமல் சிரிபலா, யாழ்ப்பாணத்தில் இருந்து காரைக்காலுக்கு இந்த போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக…

பாஜக தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது.

சிவகாசி மார்ச், 27 ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும்…

பிரபல நடிகர் இன்னசென்ட் காலமானார்.

கொச்சி மார்ச், 27 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசன்ட் சிகிச்சை பலனின்றி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது, ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

ஐபிஎல் இன்று முதல் டிக்கெட் விற்பனை.

சென்னை மார்ச், 27 சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

இன்று இறுதிப்போட்டி.

மும்பை மார்ச், 26 மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பல பரிட்சை செய்கின்றன. ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே இதுவரை தலா எட்டு போட்டிகளில் விளையாடி இருவருமே சமமாக…

ராகுல் விஷயத்தில் பாஜக பொருத்திருக்கலாம்.

புதுடெல்லி மார்ச், 26 ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்து இருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக…

பல்கலைகிகழகத்தில் ஆராய்ச்சியாளர் பணி.

கோவை மார்ச், 26 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு M.Sc. ல் அக்ரி பிளான்ட் சைக்காலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 29. இதற்கு விண்ணப்ப…