சென்னை மார்ச், 27
கொரோனாவிற்கு பின் உடல் அளவில் பலருக்கு பல பிரச்சினைகள் வந்திருப்பதாக அப்பல்லோ குடும்ப தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று விழாவில் பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பலருக்கு நுரையீரல், நெஞ்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இன்புளுயன்சா பாதித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாகவும் விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.