அமெரிக்கா மார்ச், 27
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24 ம் தேதி கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் 24 பேர் உயிரிழந்த நிலையில், பலர் வீடுகளை இழந்தனர். இந்த பனிப்புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் ஜோபேடன் அறிவித்துள்ளார்.