Author: Seyed Sulthan Ibrahim

கொரோனா பரவல் ஆயத்தமான அண்டை மாநிலம்.

கேரளா மார்ச், 28 அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், இந்த அலையை கையாள தயாராகி விட்டோம் தற்போது 13 பேர் ஐசியூவில் உள்ளனர். கர்ப்பிணிகள் குழந்தைகள்…

10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்கள் கீழக்கரையில் மட்டும் செல்லாமல் போனதேன்?

ஒரு சிறப்பு தொகுப்பு கீழக்கரை மார்ச், 27 ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர். 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர…

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நலம் முன்னேற்றம்.

லண்டன் மார்ச், 27 கச்சேரிக்காக லண்டன் சென்ற பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும், இங்கிலாந்து…

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.

சென்னை மார்ச், 27 தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்…

பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை.

புதுச்சேரி மார்ச், 27 புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் குமாரை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் செந்தில்குமாரை வெடுகுண்டு வீசி வழிமறித்த மர்ம நபர்கள்…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.

ஆப்கானிஸ்தான் மார்ச், 27 ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நேற்று மாலை 6:45க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மக்கள் வீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த…

வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி மார்ச், 27 டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்காண உலக குத்து சண்டை போட்டியில் தங்கம் என்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹோய்,…

ராணுவத்தில் சேருவோருக்கு வரிச்சலுகை.

ரஷ்யா மார்ச், 27 ரஷ்யா இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு பல கவர்ச்சிகர திட்டங்களை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரிச்சலுகை கடன் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு உட்பட பல சலுகைகளை அறிவித்துள்ளது. உக்கிரேனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா இந்த…

என்னைப்போல் ஒரு லட்சம் இபிஎஸ்.

தஞ்சாவூர் மார்ச், 27 அதிமுகவில் என்னைப் போல ஒரு லட்சம் இபிஎஸ் இருக்கிறார்கள் என தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இபிஎஸ் கூறினார். தான் இல்லை என்றாலும் தன்னை போல் இன்னொருவர் இக்கட்சியை ஆள்வார் என தெரிவித்தார். அதிமுகவில்…

பனிப்புயல் எதிரொலி அவசர நிலை பிரகடனம்.

அமெரிக்கா மார்ச், 27 அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24 ம் தேதி கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் 24 பேர் உயிரிழந்த நிலையில், பலர் வீடுகளை இழந்தனர். இந்த பனிப்புயல் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…