ஆப்கானிஸ்தான் மார்ச், 27
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நேற்று மாலை 6:45க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மக்கள் வீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது