ரஷ்யா மார்ச், 27
ரஷ்யா இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு பல கவர்ச்சிகர திட்டங்களை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரிச்சலுகை கடன் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு உட்பட பல சலுகைகளை அறிவித்துள்ளது. உக்கிரேனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா இந்த ஆண்டு ராணுவத்தில் மூன்று லட்சம் பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தில் உயிரிழந்தால் கொடுக்கும் நிவாரணத்தையும் இரட்டிப்பாக்க உள்ளதாம்.