சென்னை மார்ச், 27
ஏ.ஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் இணையும் அடுத்த படத்தின் அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏ. ஆர் முருகதாஸ். இவரது தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள 1947 ஆகஸ்ட் 16 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பட அப்டேட் வர உள்ளதாக கூறப்படுகிறது.