Author: Seyed Sulthan Ibrahim

இந்த ஆண்டு 30,000 பேர் எழுதினர்.

சென்னை மார்ச், 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டுக்கான டான்செட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல்…

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம்.

புதுடெல்லி மார்ச், 26 நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக…

மைதானத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 26 கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை என சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 31 ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மைதானத்திற்குள்…

இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை போராட்டம்.

சென்னை மார்ச், 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, மக்களவை…

விரைவில் உலகின் உயரமான பாலம்.

காஷ்மீர் மார்ச், 26 விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரின் சனாப் நதியின் மேல் 1178 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலமானது ஈபில் டவரை விட 35 மீட்டர் உயரம்…

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்.

அருணாச்சலப் பிரதேசம் மார்ச், 26 அருணாசலப்பிரதேசம் சாங்லாம் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்…

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்.

சென்னை மார்ச், 26 அதிமுக ராஜ்ய சபா தலைவராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் பாஜக மேல் இடத்தில் சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் மீது விரைவில்…

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் பீதி.

திருப்பதி மார்ச், 26 திருப்பதி முதலாவது மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மலைப்பாதையில் புதருக்குள் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்த பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தையை…

இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் வேகம் குறைவு.

சென்னை மார்ச், 26 தமிழகத்தில் இன்றைய காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு வந்துவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், இன்ஃப்ளுயன்சாவின் தாக்கம் குறைந்தாலும்…

இன்று காலை விண்ணில் பாய்கிறது LVM3-M3

ஆந்திரா மார்ச், 26 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M3 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைக்கோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 சேர்க்கை…