Spread the love

ஆந்திரா மார்ச், 26

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M3 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைக்கோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 சேர்க்கை கோள்களின் எடை 5.8 டன் ஆகும் இந்த ராக்கெட் 8 டன் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *