Spread the love

கர்நாடகா மார்ச், 25

கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர் ஜாதி ஏழைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டுவர அமைச்சரவையின் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு 5% இட ஒதுக்கீடு இருப்பது போல கர்நாடகாவில் நான்கு சதவீதம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *