புதுடெல்லி மார்ச், 26
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.