Month: August 2024

உயர்ந்த ஆளுமை கருணாநிதி. மோடி புகழாரம்.

புதுடெல்லி ஆக, 18 கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டையொட்டி மு. க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி என்றும் தமிழகத்தின் வளர்ச்சி முன்னேற்றத்திலேயே அவர் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்…

வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலி, ஐ.நா அறிக்கை.

வங்கதேசம் ஆக, 18 வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலியாக இருப்பதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள் கலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் 10 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.. அதில்…

பாஜக 10 கோடி பேரை சேர்க்க இலக்கு.

புதுடெல்லி ஆக, 18 பாஜகவில் 10 கோடி பேரை சேர்க்க இலக்கு 10 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இழப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது டெல்லியில் ஜேபி நட்டா அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும்…

விஜய்க்கு நான்காவது முறையாக சமந்தா ஜோடி.

சென்னை ஆக, 18 வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளார். இதை எடுத்து…

இலங்கைக்கு கஞ்சா கடத்திய எட்டு பேர் கைது.

ராமநாதபுரம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்திக்கொண்டு செல்ல இருந்த எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும்…

அமைச்சர்களுக்கு முதல்வர் புதுகட்டுப்பாடு.

சென்னை ஆக, 18 அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புது கட்டுப்பாடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அவரிடம் துறை சார்பாக வரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதே நேரம் பத்திரிகைகளிடம் தேவையில்லாததை குறித்து பேசக்கூடாது…

மாதுளை ஜூஸின் நன்மைகள் மற்றும் பயன்கள்.

ஆக, 18 பழங்காலத்திலிருந்தே, மக்கள் மருத்துவ குணங்களுக்காக மாதுளைக்கு திரும்பியுள்ளனர். தொண்டை வலிக்கு சிகிச்சை அளிப்பது முதல் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவது வரை, நோய்கள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதில் மாதுளையின் பயன்பாடு மகத்தானது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிவைரல், கட்டி எதிர்ப்பு…

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.

சென்னை ஆக, 17 நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இன்று காலை 6:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ…

கீழக்கரையில் 78வது சுதந்திர தின கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடி கொடியேற்றினார். இந்நிகழ்வில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மக்தூமியா மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகள் இணைந்து நடத்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர்…