Spread the love

ராமநாதபுரம் ஆக, 18

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்திக்கொண்டு செல்ல இருந்த எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல்துறையினர் பதிவுமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *