புதுடெல்லி ஆக, 18
பாஜகவில் 10 கோடி பேரை சேர்க்க இலக்கு 10 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இழப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது டெல்லியில் ஜேபி நட்டா அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் செப்டம்பர் 1 முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவும் பிரதமர் மோடியிடம் உறுப்பினர் பதவி புதுப்பிப்பை துவங்கவும் முடிவு செய்யப்பட்டது. மிஸ்டுகால், க்யூ ஆர் கோடு, நாமும் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.