Month: August 2024

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் இன்று தொடக்கம்.

கோவை ஆக, 9 அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள்…

நீரஜ் சோப்ராவுக்கு முர்மு, மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 9 நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முர்மு தனது x பக்க பதிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு இந்தியா…

பழங்குடியினரை பாதுகாக்க வேண்டுகோள்.

சென்னை ஆக, 9 பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. வளங்களுக்காக காடு, மலைகளில் வாழ்ந்து வருகின்ற அம்மக்கள் அங்கிருந்து விரட்டப்படுவது பல நாடுகளில் இன்றும் தொடர்கிறது. பூமியின் தொல்குடிகளில் நிலம், மொழி…

பாரத் அரிசி எங்கு கிடைக்கும்? மக்கள் குழப்பம்.

சென்னை ஆக, 9 மத்திய அரசு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை அறிமுகப்படுத்தியது. இந்த அரிசி 5 கிலோ, 10 கிலோ பைகளில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பாரதரிசி தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்பது மக்களுக்கு…

உள் ஒதுக்கீடு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிக்கை மனு.

புது டெல்லி ஆக, 9 வால்மீகி, அருந்ததியர் உள்ளிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசுகளின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. எஸ்சி, எஸ்டி பிரிவில் உள்ள பின் தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை…

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை ஆக, 9 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ல் தொடங்கிய விண்ணப்ப கால அவகாசம் நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை ஏற்று இன்று…

வெங்காயம் விலை குறைய வாய்ப்பு.

திருச்சி ஆக, 9 திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் மொத்த விலையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 200டன், கர்நாடகாவில் இருந்து 300 டன் சின்ன வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. மலைபோல் குவிந்துள்ள சின்ன…

கனமழை எச்சரிக்கை.

சென்னை ஆக, 9 தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11-ம் தேதி கோவை மாவட்டம் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது…

இந்திய அணியின் அடுத்த தொடர்.

சென்னை ஆக, 9 இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன் பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாட உள்ளது. வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் 3 டி20 போட்டிகளில் விளையாட…

நெல்லையில் சசிகலா சுற்றுப்பயணம்.

நெல்லை ஆக, 8 தனித்து செயல்படும் அதிமுகவினரை சந்தித்து ஒற்றுமையை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக சசிகலா அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினார். அம்மாவட்டத்தின் பயணத்தை நிறைவு செய்த நிலையில், நெல்லையில் வருகிற 13-ம்…