Spread the love

சென்னை ஆக, 9

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ல் தொடங்கிய விண்ணப்ப கால அவகாசம் நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *