Spread the love

திருச்சி ஆக, 9

திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் மொத்த விலையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 200டன், கர்நாடகாவில் இருந்து 300 டன் சின்ன வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. மலைபோல் குவிந்துள்ள சின்ன வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோவுக்கு 25 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *