Month: August 2024

மினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

ஆக, 11 தண்ணீரில் இருக்கும் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எனவே தண்ணீரை ஆர்.ஓ செய்யக் கூடாது. அவ்வாறு செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும். வாழ்நாள் முழுவதுமே தீராது.…

தயாநிதிக்கு கொலை மிரட்டல்.

சென்னை ஆக, 11 மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

தனுசுக்கு நடிகர் ராதாரவி ஆதரவு.

சென்னை ஆக, 11 நடிகர் தனுஷ் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய உடையவர் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது விதித்துள்ள நிபந்தனைகள் தேவையில்லாதது என கூறிய அவர் தனுஷ் இயக்கிய படம் நன்றாக ஓடிய காரணத்தால்…

கடும் நடவடிக்கை எடுப்போம் மம்தா பானர்ஜி உறுதி.

புதுடெல்லி ஆக, 11 பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின்…

ஒலிம்பிக்கில் சீனா மீண்டும் முதலிடம்.

பாரிஸ் ஆக, 11 ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் சீனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்க முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்த சீனா அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் வந்துள்ளது. சீனா 39, தங்கம் 27 வெள்ளி, 24…

ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு.

பாரீஸ் ஆக, 11 ஜூலை 26 ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா பதக்கப்பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில்…

டெங்கு பரவல் 30% அதிகரிப்பு.

புதுடெல்லி ஆக, 11 நாடு முழுவதும் டெங்கு பரவல் 25 முதல் 30% அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளை விட தென் மாநிலங்கள் மத்திய மாநிலங்களில் தான் டெங்கு பரவல் அதிகம் இருப்பதாக…

PMAY திட்ட மானியம் ஒன்று ₹1.8 லட்சமாக குறைப்பு.

புதுடெல்லி ஆக, 11 பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வீட்டு கடனுக்கான மானியம் ₹1. 8 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது .அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ₹18 லட்சம் வரை இருப்பவருக்கு வீட்டுக் கடனுக்கு ₹2.3 லட்சம் வரை…

62 பேரின் உடல்கள் மீட்பு.

பிரேசில் ஆக, 11 பிரேசிலில் விமான விபத்தில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளத்தை உறுதி செய்வதற்காக 34 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என அனைவரின் உடல்களும் பிணவரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Voepass நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…