Month: August 2024

வாக்காளர் அடையாள அட்டை பதிவு ஆரம்பம்.

சென்னை ஆக, 11 வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .ஆகஸ்ட் 20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜனவரி 1-குள் 18 வயதில் நிறைவடைவோரும் இப்போது…

இன்று முதுநிலை நீட் தேர்வு.

சென்னை ஆக, 11 பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல்…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மறைவு.

புதுடெல்லி ஆக, 11 காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர்சிங் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைக்காக…

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

ஈரோடு ஆக, 10 தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் படிக்கும் அனைவருக்கும்…

வானிலை அறிக்கை.

சென்னை ஆக, 10 தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 11 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய…

நீரஜ் சோப்ராவிற்கு அறுவை சிகிச்சை.

ஆக, 10 நீண்ட நாட்களாக நீடித்துவரும் இடுப்பு வலிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா விற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடல் இறக்கத்தால் அவதிப்படுவதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் அவரால் சிறப்பாக வேலை செயல்பட…

பத்து மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்த வீரர்.

பாரிஸ் ஆக, 10 ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார். அரையிறுதியில் முடிவில் 61.5 கிலோவாக இருந்த அமன் இறுதிப் போட்டியின் போது 56.9 கிலோவாக இருந்தார். ஒரு…