Spread the love

ஆக, 10

நீண்ட நாட்களாக நீடித்துவரும் இடுப்பு வலிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா விற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடல் இறக்கத்தால் அவதிப்படுவதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் அவரால் சிறப்பாக வேலை செயல்பட முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவரின் பயிற்சியாளரின் பதவிக்காலம் முடிந்ததால் பயிற்சியாளர் மாற்றம் இருக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *