புதுடெல்லி ஆக, 11
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வீட்டு கடனுக்கான மானியம் ₹1. 8 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது .அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ₹18 லட்சம் வரை இருப்பவருக்கு வீட்டுக் கடனுக்கு ₹2.3 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏழைகள், நடுத்தர, குறைவான ஊதியம் கொண்டோரை திட்ட பலன் சென்றடைவதை உறுதி செய்ய ஆண்டு வருமானம் 9லட்சமாகவும் மானியம் ₹1.8 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.