Month: August 2024

இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு.

ரஷ்யா ஆக, 15 ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி நிலவ இந்தியா மேற்கொள்ளும் முயற்சி வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகவும் உக்கரேனின் இறையாண்மையை காப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பை வரவேற்பதாகவும் அமெரிக்கா வெளியுறவுத் துறையின் துணை…

புதிய இந்தியாவை நோக்கி பயணிப்போம்.

புதுடெல்லி ஆக, 15 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன் பெற்றுள்ளதாக கூறினார். 40 கோடி…

விஜய் குறித்து கீர்த்தி சாவ்லா கருத்து.

சென்னை ஆக, 15 நடிகர் விஜய்யை எப்போது சந்தித்தாலும் ஒருவிதமான பதற்றம் தொற்றிக் கொள்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சிரஞ்சீவியை சந்திக்கும்போது இருக்கும் அதை உணர்வு விஜயை சந்திக்கும் போதும் இருப்பதாகவும் அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சாதனை!

ராமநாதபுரம் ஆக, 14 ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

புதிதாக மூன்று நகராட்சிகள் உதயம்.

சென்னை ஆக, 14 ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகள் ஆவதற்கு தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும் சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது.…

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்கள்…!

ஆக, 14 பாலுடன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறுசில நன்மைகளும் கிடைக்கும்.இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்…

பாஜக கூட்டணி முடிவு குறித்து கடம்பூர் ராஜு விளக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி அரசு செவி சாய்த்து கேட்பதே இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி அதனிடம் பலமுறை…

ராமநாதபுரம் செகந்திராபாத் இடையே ரயில் சேவை நீட்டிப்பு.

செகந்திராபாத் ஆக, 14 செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில் தற்போது பயணிகள் வசதிக்காக வரும் 21 ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 27ம் தேதி வரை…

அவரைக்காயில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்:

ஆக, 12 தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள…