பாரிஸ் ஆக, 11
ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் சீனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்க முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்த சீனா அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் வந்துள்ளது. சீனா 39, தங்கம் 27 வெள்ளி, 24 வெண்கலம் என 90 பதக்கங்களை கைப்பற்றியது. அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 1 வெள்ளி, 5 விண்கல பதக்கங்களுடன் 71வது இடம் வைக்கிறது.