Spread the love

தென்னாப்பிரிக்கா ஆக, 16

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்கில் ஆட்ட நேரம் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சவுத் ஆப்பிரிக்கா அணியின் முல்டர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக முதல் இன்னிங்சில் சவுத் ஆப்பிரிக்கா அணி 120 ரன்கள் ஆட்டம் இழந்தது. அந்த அணியின் பெடிங்காம் 28, டிபிட் 38 ரன்கள் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *