Month: July 2024

இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 22 தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…

செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை.

சென்னை ஜூலை, 22 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரை…

பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல்.

புதுடெல்லி ஜூலை, 22 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். கடந்த நிதியாண்டில் பொருளாதார செயல்பாடு பணவீக்கம் நிதி பற்றாக்குறை உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம் பெறும். மக்களவையில்…

அடுத்த ஆண்டுக்குள் கிளம்பாக்கம் ரயில் நிலையம் பணி நிறைவு.

சென்னை ஜூலை, 22 கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பணிகளை விரைவாக முடிக்க…

இழுத்து மூடப்பட்ட கீழக்கரை SBI வங்கி ATM அறை!

கீழக்கரை ஜூலை, 22 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பழம்பெருமையான SBI வங்கியின் கிளை பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த வங்கியின் பணம் எடுக்கும்(ATM)இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததால் அந்த…

கீழக்கரை நகராட்சியில் அனைத்து ஜமாத் பிரதிநிதிகள் கூட்டம்!

கீழக்கரை ஜூலை, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கழிவு நீர் வெளியேற்றும் நிரந்தர திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(20.07.2024) நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.…

மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 21 ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூபாய் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.…

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை.

கர்நாடகா ஜூலை, 21 கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அங்கு குழந்தையின் ஒரு கையில் ஏழு…

செல்லூர் ராஜா-இபிஎஸ் சர்ச்சை.

மதுரை ஜூலை, 21 மக்களவைத் தேர்தலில் மதுரையில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு செல்லூர் ராஜாவே காரணம் என இபிஎஸ் இடம் எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி ராமசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து செல்லூர் ராஜுவை இபிஎஸ் கடித்துக்கொண்டதாகவும், இதனால் கோபம்…