புதுடெல்லி ஜூலை, 22
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். கடந்த நிதியாண்டில் பொருளாதார செயல்பாடு பணவீக்கம் நிதி பற்றாக்குறை உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம் பெறும். மக்களவையில் பிற்பகல் ஒரு மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். மக்களவையில் பிற்பகல் ஒரு மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு இது அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.