சென்னையில் வானவில் பேரணி.
சென்னை ஜூலை, 1 பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த…
சென்னை ஜூலை, 1 பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த…
ராமேஸ்வரம் ஜூலை, 1 ராமேஸ்வரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் நெடுந்தீவு அருகே நான்கு நாட்டு படங்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தொடர்ந்து…
புதுடெல்லி ஜூலை, 1 நாடு முழுவதும் பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சாக்ஸ்சியா, அதனியம் ஆகிய புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் கால இந்திய தண்டனைகள் சட்டம் ஐபிசி, குற்றவியல் நடைமுறை…
கோவை ஜூலை, 1 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு…
சென்னை ஜூலை, 1 அரசு பள்ளிகளில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து எமிஸ் தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளை கணக்கெடுக்கும் போது அதை தலைமை ஆசிரியர்கள் சரியாக வழங்குவதில்லை. இதனால் மீண்டும் மீண்டும்…
கொழும்பு ஜூலை, 1 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் காலமானார் உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஓயாத குரல்…
சென்னை ஜூலை, 1 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடைபெற்ற நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடந்தது. இதில் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர்.…