புதுடெல்லி ஜூலை, 1
நாடு முழுவதும் பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சாக்ஸ்சியா, அதனியம் ஆகிய புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் கால இந்திய தண்டனைகள் சட்டம் ஐபிசி, குற்றவியல் நடைமுறை சட்டம் சிஆர்பிசி, ஐஇஏ சட்டம் காலாவாதி ஆகிவிட்டன. எனினும் நேற்று வரையிலான வழக்குகள் IPC, CrPC, ஐஇஏ சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும், புதிய வழக்குகளே புதிய சட்டப்படி விசாரிக்கப்படும்.