ராமேஸ்வரம் ஜூலை, 1
ராமேஸ்வரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் நெடுந்தீவு அருகே நான்கு நாட்டு படங்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கை காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கனவே நான்கு இருபதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளன.