Month: July 2024

கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள்.

சிவகங்கை ஜூலை, 2 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இவை 58 சென்டிமீட்டர் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்புறம் சிவப்பு…

நாளை திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 2 நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையால் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் நாளை…

தீபாவளிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு.

சென்னை ஜூலை, 2 இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. இதையொட்டி அக்டோபர் 28, 29ம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக முன்பதிவு நடைபெற்றது. முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே…

இணையத்தில் லீக் ஆகும் கல்கி பட காட்சிகள்.

ஜூலை, 2 பிரபாஸ், அமிதாப், தீபிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் படகுழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கல்கி…

கற்கண்டு பயன்கள்:

ஜூலை, 2 இனிப்பு என்று சொல்லியே ஒதுக்கிவிடும் கற்கண்டுகளில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பலவகை கோளாறுகளை தீர்க்க அபாரமான மருந்துதான் இந்த கற்கண்டு. திருமணம் போன்ற சுப வைபவங்களில் மட்டுமே கற்கண்டுகளை பார்க்க நேரிடுகிறதே தவிர, வீடுகளில் இதனை முழுமையாக…

ரூ.9.45 கோடி செலுத்த zomato வுக்கு நோட்டீஸ்.

புதுடெல்லி ஜூலை, 1 ஜிஎஸ்டி வரிநிலுவைக்காக வட்டி அபராதத்துடன் சேர்த்து ₹9.45 கோடி செலுத்தும் படி zomato வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 2 கோடிக்கும் மேல் செலுத்த டெல்லி வணிகவரி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் கர்நாடகா…

கூடலூர் பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 1 நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கன…

அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை.

தென்காசி ஜூலை, 1 தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…