Spread the love

புதுடெல்லி ஜூலை, 1

ஜிஎஸ்டி வரிநிலுவைக்காக வட்டி அபராதத்துடன் சேர்த்து ₹9.45 கோடி செலுத்தும் படி zomato வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 2 கோடிக்கும் மேல் செலுத்த டெல்லி வணிகவரி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் கர்நாடகா வணிகவரி துணை ஆணையர் தற்போது ₹5.1 கோடி நிலுவைத் தொகையை ₹3.93 கோடி வட்டி ₹50.19 லட்சம் அபராதத்துடன் செலுத்தும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *