Month: July 2024

தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 21 மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடக்கிறது. அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு…

மீண்டும் கேரளாவை உனக்கும் நிஃபா வைரஸ்.

கேரளா ஜூலை, 21 கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை பூனேவிலுள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னை வராது.

சென்னை ஜூலை, 21 தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஜூலை 31 வரை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தியோதயா விரைவு ரயில் சேவை ஒரு வாரம் முழுவதும் ரத்து…

காங்கிரஸில் சேர ரங்கசாமிக்கு அழைப்பு.

புதுச்சேரி ஜூலை, 21 புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற…

களை கட்ட போகும் ஒலிம்பிக் திருவிழா.

பாரீஸ் ஜூலை, 21 உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா வரும் 26 ம் தேதி தொடங்க உள்ளது. 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. 26 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும்…

சாலையோர வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரத்து.

சென்னை ஜூலை, 21 சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவு கட்டணம் 100 ரூபாயை ரத்து செய்ய எஃப் எஸ் எஸ் ஐ ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜே. பி நட்டா உத்தரவிட்டுள்ளார். உணவு தயாரிப்பின் போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற…

மாநிலங்களில் உள்ள பல்வேறு வகையான காலை உணவு வகைகள்:

ஜூலை, 21 உணவு நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நமது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளை இப்போது பார்க்கலாம். இந்தியாவிலுள்ள வெவ்வேறு மாநில மக்கள்…

கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பயன்கள்:

ஜூலை, 21 நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு.…