புதுச்சேரி ஜூலை, 21
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சி மேல் இடத்தில் புகார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு நிலவுவது அறிந்த காங்கிரஸ் அவரை திரும்பி கட்சியில் சேர அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள்