Month: July 2024

மாநிலங்களுக்கு தனி வெளியுறவு செயலாளர்.

கேரளா ஜூலை, 20 வெளியுறவுத்துறை மத்திய அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்டது. வெளியூரவு அமைச்சக நிர்வாக தலைவரான வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமிக்க முடியும். மாநிலங்கள் வெளியுறவுத்துறை செயலாளர்களை நியமிக்கவும், வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கொள்ளவும் கூடாது. இந்நிலையில் கேரளா…

யூபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா.

புது டெல்லி ஜூலை, 20 மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியுள்ளார். 2017இல் யுபிஎஸ்சி உறுப்பினரான சோனி 2023 மே 16 இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில்,…

₹214 கோடி வருவாய் ஈட்டிய திமுக.

சென்னை ஜூலை, 20 நாட்டில் உள்ள 39 மாநில கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 ம் நிதி ஆண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ₹1,740 கோடியாகும். இதில் ₹737.67…

அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம்.

சென்னை ஜூலை, 20 அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் சென்னையில் முதற்கட்டமாக கடந்த பத்தாம் தேதி…

₹21.963 கோடியாக சரிந்த விப்ரோவின் வருவாய்.

புதுடெல்லி ஜூலை, 20 இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ₹3,003.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் அறிக்கையில், “2024-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கோடியாக சரிந்துள்ளது. முந்தைய 2023-24…

ஒலிம்பிக் ஏன் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?

பாரீஸ் ஜூலை, 20 பண்டைய கிரேக்கர் காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஒலிம்பியாட் நாட்காட்டியின் படி நடத்தப்பட்டுள்ளது. அந்த நாள்காட்டி நான்கு ஆண்டுகள் கொண்டது என்பதால் கிரேக்க கடவுள் ஜீயூஸ்க்கு மரியாதை அளிக்கும் வகையில் ஆண்டு தொடக்கத்தில் போட்டி நடத்தப்பட்டது. பிறகு 393…

3,500 விமானங்களின் சேவை ரத்து.

புதுடெல்லி ஜூலை, 20 விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகின் பல்வேறு நாடுகளில் 3500 விமானங்களின் சேவை ரத்தானதாக தகவல் தெரிவிக்கின்றனர். மைக்ரோசாப்ட் சேவைகள் நேற்று முதல் பாதிக்கப்பட்டுள்ளன தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் உலகம் முழுவதும் மின்னணு சார்ந்த துறைகளில் பாதிப்பு தொடர்கிறது.…

பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு.

புதுடெல்லி ஜூலை, 19 தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக்கின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் ஒரு லட்சம் பேருக்கு 7.9 % குற்றம் என்ற…

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…