Spread the love

சென்னை ஜூலை, 20

நாட்டில் உள்ள 39 மாநில கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 ம் நிதி ஆண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ₹1,740 கோடியாகும். இதில் ₹737.67 கோடி வருவாயுடன் பிஆர்எஸ் முதல் இடத்தில் உள்ளது.₹333.45 கோடியுடன் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், ₹214.35 கோடியுடன் திமுக மூன்றாவது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *