புதுடெல்லி ஜூலை, 20
விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகின் பல்வேறு நாடுகளில் 3500 விமானங்களின் சேவை ரத்தானதாக தகவல் தெரிவிக்கின்றனர். மைக்ரோசாப்ட் சேவைகள் நேற்று முதல் பாதிக்கப்பட்டுள்ளன தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் உலகம் முழுவதும் மின்னணு சார்ந்த துறைகளில் பாதிப்பு தொடர்கிறது. பிரச்சனைக்கு தீர்வு காண விரைந்து பணியாற்றி வருவதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா கூறியுள்ளார்.