Spread the love

புதுடெல்லி ஜூலை, 19

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக்கின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் ஒரு லட்சம் பேருக்கு 7.9 % குற்றம் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 12.12 %ஆக அதிகரித்துள்ளது. அதே போல் பழங்குடியினர் மீதான குற்றங்கள் 3.9 லிருந்து 8.4 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *