Month: June 2024

மத்தியில் ஆட்சி மாற்றம். கனிமொழி கருத்து.

தூத்துக்குடி ஜூன், 19 மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், ஆண்டுதோறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய…

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம். செல்வப் பெருந்தகை பேச்சு.

சென்னை ஜூன், 19 நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம் ஆகிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார். பணம் செலவு செய்து பயிற்சி மையத்தில் சேர முடியாத பல மாணவர்களின் கல்வி பெரும் வாய்ப்பை நீட் தேர்வு பறிக்கிறது…

சென்னையில் விடிய விடிய கனமழை.

சென்னை ஜூன், 19 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது. இதனால் எழும்பூர்,…

தேர்தல் அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சி முறையீடு.

விழுப்புரம் ஜூன், 19 விக்ரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்க வேண்டுமென்றால் அங்கு முகாமிட்டுள்ள ஒன்பது அமைச்சர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல்…

USA Vs SA வெல்லப் போவது யார்?

தென்னாப்பிரிக்கா ஜூன், 19 டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் USA மற்றும் SA அணிகள் மோதுகின்றன. ரீச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெல்ல SA அணிக்கு 85 சதவீதம் வாய்ப்பும்…

நீட் வினாத்தாள் கசிவு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

சென்னை ஜூன், 19 நீட் தேர்வில் மிகச் சிறிய தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை கால சிறப்பு அமர்வு விசாரித்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட…

மல்லையா மகனுக்கு திருமணம்.

அமெரிக்கா ஜூன், 19 வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றி வெளிநாட்டில் தலைமறைவானவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரது இல்லத்தில் மங்கல இசை கேட்க உள்ளது. அதாவது விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சித்தார்த் தனது…

4 மொழிகளில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கள்.

ஜூன், 19 நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இமெயில் இசையமைத்துள்ள படத்தின் கொல்லாதே பாடலின் புரோமோ வைரலான நிலையில், இன்று ஜூன் 19 ஃபர்ஸ்ட் சிங்கிள்…

துபாயில் பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு சல்வா மியூசிக் குழுவினர் நடத்திய புஸ்பாஞ்சலி

துபாய் ஜூன், 18 ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சல்வா லைட் மியூசிக் நிறுவனர் முனைவர் பகவதி ரவி தலைமையில் நடைபெற்ற “கோடைக்கால காற்றே” இசை நிகழ்ச்சியும் மறைந்த பாடகர், சிறந்த நடிகர் மலேசியா வாசுதேவனுக்கு…

சாலையில் கொட்டிய 25,000 முட்டைகள்.

திருப்பூர் ஜூன், 18 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முட்டைகள் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொண்டதில் சுமார் 25,000 அதிகமான முட்டைகள் சாலையில் கொட்டி உடைந்தன. வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் சாலையில் ஆறாக ஓடின. இதனைக் கண்ட…