Month: June 2024

இங்கிலாந்துக்கு 181 ரன்கள் இலக்கு.

இங்கிலாந்து ஜூன், 20 இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலில் அதிரடியாக விளையாடியது. இந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36,…

கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

கள்ளக்குறிச்சி ஜூன், 20 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

அமீரக ஷார்ஜாவில் புதிதாக திறக்கப்பட்ட தியா கோல்ட் & டயமண்ட்ஸ்

துபாய் ஜூன், 19 ஐக்கிய அரபு அமீரகத்தில் தியா கோல்ட் & டயமண்ட்ஸ் இரண்டு புதிய ஷோரூம்களை திறப்பதாக அறிவித்தது அதில் முதல் ஷோரூம் ஷார்ஜா சஃபாரி மாலில் சிறப்பாக திறக்கப்பட்டது. அபுதாபியில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஹம்தான் தெருவில் விரைவில் தியா…

ரஷ்யா-வடகொரியா இடையே ராணுவ ஒப்பந்தம்.

ரஷ்யா ஜூன், 20 ரஷ்யாவும் வடகொரியாவும் இணைந்து பரஸ்பர ராணுவம் மற்றும் தளவாட உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளின் மேலாதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு உதவி உள்ளிட்டவற்றை இரு…

நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் அம்சம்.

சென்னை ஜூன், 20 தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் இன்று காலை கூடுகிறது. 2024 ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கூடும்…

பாஜக மையக்குழு என்று ஆலோசனைக் கூட்டம்.

சென்னை ஜூன், 19 தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படுதோல்வி அடைந்த தொகுதிகளில் மேற்கொள்ள…

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை.

சென்னை ஜூன், 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல்…