இங்கிலாந்து ஜூன், 20
இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலில் அதிரடியாக விளையாடியது. இந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36, ரோவ்மன் பவல் 36, ஷெர்ஃபேன் யூதர் ஃபோர்ட் 28 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, அணில் ரஷித், லியோம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.