Spread the love

ஆப்கானிஸ்தான் ஜூன், 23

டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்ததால் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று உள்ள இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *