தென்னாப்பிரிக்கா ஜூன், 19
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் USA மற்றும் SA அணிகள் மோதுகின்றன. ரீச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெல்ல SA அணிக்கு 85 சதவீதம் வாய்ப்பும் USA அணிக்கு 15 சதவீத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியிலும் தோற்காத SA அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைக்க இந்த ஆட்டத்தை வெல்ல உறுதியாக போராடும்