Month: June 2024

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மறைவு!

கீழக்கரை ஜூன், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் S.M.பாக்கர்.இவர் தமுமுக,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்பாற்றியவர் பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை உருவாக்கி அதன் தேசிய தலைவராகவும் சிறந்த மேடை பேச்சாளராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். S.M.பாக்கர் உடல்நலக்குறைவால்…

முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது.

கடலூர் ஜூன், 21 கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னத்துரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன்,…

தமிழகத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை.

தேனி ஜூன், 21 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மலைப்பகுதிகளில் மிக கனமழை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில்…

பூண்டு கிலோ ரூ. 350க்கு விற்பனை.

குஜராத் ஜூன், 21 பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மாநிலங்களில் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்கின்றனர்.…

கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

ஜூன், 21 பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள்…

ஓபிஎஸ் அணியினர் இன்று ஆலோசனை.

சென்னை ஜூன், 20 ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள்…

பிபி, சுகர் மாத்திரைகளின் விலை உயர்வு.

புதுடெல்லி ஜூன், 20 பிபி, சுகர் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையில் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபார்மின், லினாக்ளிப்டிரன் மாத்திரைகளின் விலை ₹15 லிருந்து ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி மாத்திரைகளான டெல்லி…

நூற்றாண்டின் சிறந்த 25 படங்களில் ஒன்றாக காலா தேர்வு.

ஜூன், 20 பிரிட்டனை சன் சேர்ந்த பிரபல சினிமா இதழான Sight and Sound இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா…

மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை.

மும்பை ஜூன், 20 கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி, மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து ஒன்பது மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின்…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீர் ஜூன், 20 காஷ்மீரின் ஹைடிபாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நோக்கி…