மும்பை ஜூன், 20
கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி, மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து ஒன்பது மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின் மத உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் நீதிமன்றத்தின் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை 26 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.