Month: June 2024

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாய்ஷா.

சென்னை ஜூன், 23 தமிழில் வனமகன் படத்தில் அறிமுகமானவர் சாய்ஷா. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர், நீண்ட இடைவேளைக்குப்பின்…

T20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நீடிக்குமா ஆப்கன் அணி.

ஆப்கானிஸ்தான் ஜூன், 23 டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்ததால் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று உள்ள…

யார் இந்த புதிய என்டிஏ தலைவர்?

புதுடெல்லி ஜூன், 23 நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நேற்று நியமிக்கப்பட்டார்.. உத்தரகாண்டை சேர்ந்த இவர் 1985 பேஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடக முதல்வரின் முதன்மைத் செயலாளராகவும், பெங்களூரு மெட்ரோ ரயில்…

நீட் முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்.

புதுடெல்லி ஜூன், 23 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு…

கள்ளச்சாராயத்தால் பாதித்தவர்களை நலம் விசாரித்த கமல்.

கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள்…

அமீரக ஷார்ஜாவில் கோடைகால வெப்பம் தவிர்க்க மோர் பந்தல் அமைத்த மதுரை பிரியாணி பாலமுருகன்.

ஷார்ஜா ஜூன், 23 ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகால தொடக்கத்துடன் பாலைவன வெப்பம் உக்கிரமடைந்து வருவதால், அதற்கு தீர்வாக ஷார்ஜாவில் உள்ள மதுரை பிரியாணி உணவகம் புத்துணர்ச்சியூட்டும் வகையில் மோர் பந்தல் அமைத்து அனைவருக்கும் இலவசமாக தாகம் தீர்த்துவருகிறார். ஷார்ஜா அபுஷாகராவில்…

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்.

சென்னை ஜூன், 23 கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இத்திட்டத்திற்காக 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2030க்குள் குடிசை இல்லா தமிழகம் திட்டம்…

குரூப் 2/2ஏ தேர்வு வயது வரம்பு ஏன்? ராமதாஸ் கேள்வி.

சென்னை ஜூன், 23 டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ பணியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில் 2327 பணிகளில் 446 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பணியிடங்களுக்கு…

பருப்பு வகைகளில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!!

ஜூன், 23 பச்சை பயறு: இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும்…