Month: June 2024

மன்னிப்பு கூறிய நாகர்ஜுனா.

ஹைதராபாத் ஜூன், 24 ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனாவை காண வந்த வயதான ரசிகரை பாதுகாவலர் கீழே தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

தமிழக சட்டசபை மானிய கோரிக்கைகள்.

சென்னை ஜூன், 24 கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 9:30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. கேள்வி நேரம்…

உலகின் தலைசிறந்த வீரர்களில் பாண்டியாவும் ஒருவர்.

ஜூன், 24 உலகின் தலைசிறந்த வீரர்களில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் கூறியுள்ளார். ஐபிஎல்லில் ஃபார்ம் இல்லை, பந்து வீச்சில் ஜொலிக்கவில்லை என உலக கோப்பைக்கு முன்பு ஹர்திக்…

105 வயதில் பட்டம் வென்ற மூதாட்டி.

அமெரிக்கா ஜூன், 24 அமெரிக்காவை சேர்ந்த ஜின்னி ஹிஸ்லோப் என்ற மூதாட்டி தனது 105வது வயதில் பட்டம் பயின்று படிக்க வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்துள்ளார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவரது கணவர் போருக்கு சென்றதால் தனது பட்டப் பதிப்பை பாதியில்…

தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை.

தஜிகிஸ்தான் ஜூன், 24 தஜிகிஸ்தான் அரசு நாட்டு பெண்கள் பொது வெளியில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஹிஜாப் தடையை மீறும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசு தங்களின்…

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.

கோவை ஜூன், 23 கோவை, நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும்…

36 விஷ சாராய பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு.

கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம்…

வந்தே மெட்ரோ ரயில்கள் மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு.

மத்திய பிரதேசம் ஜூன், 23 மத்திய பிரதேசத்தில் சிம்ஹாஸ்தா கும்பமேளா 2028 முன்னிட்டு இந்து உச்சினி இடையே வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் ரயில்வே அமைச்சரிடம் பேசியபோது, மாநிலத்தில் உள்ள பல்வேறு…

சட்டப்பேரவையில் பெண்களுக்கு புதிய அறிவிப்பு.

சென்னை ஜூன், 23 ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% மானியத்தில் 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள்…