மத்திய பிரதேசம் ஜூன், 23
மத்திய பிரதேசத்தில் சிம்ஹாஸ்தா கும்பமேளா 2028 முன்னிட்டு இந்து உச்சினி இடையே வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் ரயில்வே அமைச்சரிடம் பேசியபோது, மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் வந்த மெட்ரோ ரயில் சேவை வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாகவும், அதற்கேற்ப பெரு நகரங்களின் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.