Month: June 2024

உள்நாட்டு போர் மூலம் அபாயம் பிரான்ஸ் அதிபர்.

பிரான்ஸ் ஜூன், 25 பிரான்சில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் மக்களை மதம் சமூக ரீதியாக பிரிக்கும் வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளால் நாட்டில் உள்நாட்டு போர் மூலம் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.…

சிக்கன் கபாப்பில் நிறமிகள் பயன்படுத்த தடை.

கர்நாடக ஜூன், 25 சிக்கன் கபாப் மீன் உணவுகளின் செயற்கை நிறமிகளை பயன்படுத்த கர்நாடக அரசு முழு தடை விதித்துள்ளது. 39 சிக்கன் கபாப் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அவை மிகவும் தரம் அற்றதாக இருந்தது தெரிய வரவே தடை உத்தரவு…

10 நாள்களில் ₹81.8 கோடி வசூல்.

சென்னை ஜூன், 25 விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதாலும் இயக்குனரின் முந்தைய படமான குரங்கு பொம்மை நல்ல வரவேற்பு பெற்று இருந்ததாலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும்…

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி.

கிருஷ்ணகிரி ஜூன் 25 தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம…

விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்.

சென்னை ஜூன், 25 கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அம்பேத்கர், புத்தர், வள்ளுவனின் வாரிசுகள் ஆகிய…

துபாயில் அல்குரையர் மாலில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள்.

துபாய் ஜூன், 25 ஐக்கிய அரபு துபாயில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் திரையரங்கில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகரும்மான விஜய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடிய அமிரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள். இந்நிகழ்வு…

தொடர்ந்து புளி சேர்த்து வருதவாதல்

ஜூன், 24 நம் அன்றாட சமையலில் இடம்பிடிக்கும் புளியை சேர்க்காத சமையலே இல்லை எனலாம், தொடர்ந்து புளியை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்‌குறித்து தெரிந்து கொள்ளலாம். நம் வீடுகளில் தினமும் பயன்படுத்துகிறோம். சாம்பார், குழம்பு,ரசம் என்று எல்லாவற்றிலுமே புளி சேர்க்கப்படுகிறது, காய்கறிகள்…

சாதி மாறி கணக்கெடுப்பு: பாரதிய ஜனதா கட்சி துணை முதல்வர் ஆதரவு.

பீஹார் ஜூன், 24 பீஹாரில் ஜாதிவாதி கணக்கெடுப்பிற்க்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்ததாக அம் மாநில துணை முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர் இது குறித்து பிரதமர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.…