பீஹார் ஜூன், 24
பீஹாரில் ஜாதிவாதி கணக்கெடுப்பிற்க்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்ததாக அம் மாநில துணை முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர் இது குறித்து பிரதமர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ராஜீவ் காந்தி எதிராக இருந்ததாகவும், எஸ்சி, எஸ்டிக்கு அம்பேத்கர் இட ஒதுக்கீடு கூறிய போது நேரு எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.