அமெரிக்கா ஜூன், 24
அமெரிக்காவை சேர்ந்த ஜின்னி ஹிஸ்லோப் என்ற மூதாட்டி தனது 105வது வயதில் பட்டம் பயின்று படிக்க வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்துள்ளார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவரது கணவர் போருக்கு சென்றதால் தனது பட்டப் பதிப்பை பாதியில் கைவிட்டுள்ளார். 80 ஆண்டுகளுக்கு பின் தற்போது பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.